தேடுதல்...
பிறந்தவுடன் தாய்...
தவழும் போது பொம்மைகள்..
நடக்கும் போது துணை...
பள்ளிப் பருவத்தில் வழிகாட்டி...
வாலிபப் பருவத்தில் வாழ்க்கைத் துணை...
வயது முதிர்ந்ததும் வாழ்வின் அர்த்தங்கள்...
எப்போது முடியும் இந்த தேடுதல் வேட்டை???
தாய்மொழி ஒரு இனத்தின் அடையாளம்...
ஒரு சரித்திரத்தின் தொடர்ச்சி..
ஆகவே தமிழரிடம் தமிழில் பேசுவோம்...
2 Comments:
தேடுதல் நின்றுவிட்டால் வாழ்க்கையில் சுவை ஏது? தொடர்ந்து எழுதுங்கள் பிரபு
நன்றி பத்மா.
உங்களின் பதிவுகள் நினைவில் பதிகின்றன...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home